top of page
Proclamation.jpg

Sri Sakthi AMMA

In order to save humans from the vices and misery of the Kaliyug, as well as to bring them back to the bakthi fold, Goddess Sri Narayani arrived on Earth in the shape of Sri Sakthi AMMA.

  • Facebook
  • Youtube
  • Twitter
  • Instagram

AMMA's Message

A man's life is complete only when knowledge, love, character and morals are united. So a man cannot get the knowledge he needs only through education. The remaining love, character, morality etc. can only be acquired through devotion.

Therefore, in today's situation humanity needs not only education to develop knowledge but also devotion.

His studies would have been meaningless if he had not had other good qualities which were only studies for a minute. He is proud of his education only when he does his due diligence. In today's situation, all the people involved in unexpected incidents like terrorism, murder and robbery are educated.

What should be clear from this is that education is only a part of human life and it is not complete. When Bhakti is added to that, the studies he has studied will be of complete use to the society. 

Therefore, Sri Shakti Amma created the Sri Narayani Vidyasharam Spiritual Path Education Institute to make today's society a good society and walk on the moral path.

Om Shakti AMMA!

Om Saranam AMMA!

அம்மாவின் அருளுரை

ஒரு மனிதனுக்கு அறிவு, அன்பு, பண்பு ஒழுக்கம் ஆகியவை ஒரு சேர அமையும் பொழுதுதான் அவனுடைய) வாழ்க்கை முழுமையடைகிற்று. ஆகவே ஒரு மனிதனுக்குத் தேவையான அறிவை அவன் கல்வியின் மூலமாகப் பெற்றுக்கொல்லைாம். மீதமுள்ள அன்பு, பண்பு, ஒழுக்கம் போன்றவைகளை  பக்தியால் மட்டுமே பெற முடியும்.

ஆகவே இன்றைய சூழ்நிலையில் மணிதலுக்குத் தேவை அறிவை வளர்க்கும் கல்வி பட்டுமல்ல பக்தியும் வேண்டியதாக உள்ளது.

ஒரு மணிதனுக்கு படிப்பு மட்டும் இருந்த மற்ற நல்ல குணங்கள் இல்லாவிட்டால் அவன் படித்த படிப்பு அர்த்தமில்லாமல் போகும். தன்னுடைய படிப்புக்கேற்ற தாமத்தைச் செய்யும் போதுதான் அவன் கற்ற கல்விக்குப் பெருமையாகும். இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்தில் எதிர்ப்பார்க்காத தீவிரவாதம், கொலை, கொள்ளை  போன்ற அசம்பாவிதங்களில் ஈடுபட்டவர்கள் அனைவருமே படித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். 


இதன் மூலம் தெளிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் படிப்பு என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு பகுதியே தவிர அப்படிப்பட்ட ஒன்றே முழுமையாகாது.
அப்படிப்புடன் பக்தியும் சேரும் போது அவன் படித்த படிப்பு சமுதாயத்திற்கு முழுமையாகப் பயன்படும்.

ஆகவே நல்ல சமுதாயமாக இன்றையச் சமுதாயத்தை உருவாக்கவும் அவர்கள் ஒழுக்கப்பாதையில் நடக்கவும் ஸ்ரீ சக்தி அம்மா அவர்கள் ஸ்ரீ நாராயணி வித்யாஷரம் ஆன்மீக வழிக்கல்வி நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்கள்.

சக்தி அம்மா! சரணம் அம்மா!
 

bottom of page